sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 எண்ணும் எழுத்தும் பயிற்சி

/

 எண்ணும் எழுத்தும் பயிற்சி

 எண்ணும் எழுத்தும் பயிற்சி

 எண்ணும் எழுத்தும் பயிற்சி


ADDED : ஜன 31, 2026 05:25 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

​திருவாடானை: திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவப் பயிற்சி நடந்தது.

மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாவட்ட அலுவலர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.

​திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். ​

திருவாடானை ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 206 ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.






      Dinamalar
      Follow us