ADDED : பிப் 13, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் த.வெ.க., புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலர்விழி அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். களிமண்குண்டு கடற்கரைக்கு சென்று மீனவர்களிடம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹபிபுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
