தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அலுவலர் பயிற்சி

 அலுவலர் பயிற்சி

 அலுவலர் பயிற்சி


ADDED : மார் 21, 2026 08:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 08:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு இயந்திர பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார்.

மண்டல அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மின்னணு இயந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

உதவி தேர்தல் அலுவலர்கள் ஆண்டி, வரதன், தேர்தல் துணை தாசில்தார் ஜஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us