ADDED : அக் 27, 2026 04:38 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே அழகன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினம் 72.
விவசாயி. நேற்று (அக்.,26) மாலை பாசிபட்டினத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார். அங்கு வேலை முடிந்து அழகன்வயல் கிராமத்திற்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது மீன் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் மோதியதில் ரெத்தினம் அதே இடத்தில் பலியனாார். எஸ்.பி.பட்டினம் போலீசார் மயிலாடுதுறை மூவலுாரை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் சரவணனை 36, கைது செய்தனர்.
