தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மணல் திருட்டு ஒருவர் கைது

 மணல் திருட்டு ஒருவர் கைது

 மணல் திருட்டு ஒருவர் கைது


ADDED : மார் 12, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே நகரிகாத்தான் குரூப் வி.ஏ.ஓ., கோகுல் நேசனுக்கு சிறுநாகுடி வயல் பகுதியில் சிலர் மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது. எஸ்.பி.பட்டினம் ஏட்டு சிவானந்தம், மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ரோந்து சென்றனர்.

சந்திரசேகர் என்பவரது பட்டா இடத்தில் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. போலீசார் அடுத்தகுடி அழகுராஜா 32, என்பவரை கைது செய்து மணல் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us