தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது


ADDED : மார் 09, 2024 08:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2024 08:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பேரையூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் உத்தரவின் பேரில் போலீசார் ஆப்பனுார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிடாத்திருக்கை- ஆப்பனுார் ரோட்டில் ஊருணி அருகே கிடாத்திருக்கை பாலமுருகன் 31, நின்றிருந்தார். அவரை சோதனை செய்த போது 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பேரையூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us