ADDED : ஜூன் 13, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே அபிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் 40. இவர் நத்தம் கிராமத்தில் இருந்து அபிராமத்தில் உள்ள வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.
அப்போது மணிநகரம் புதுதெரு அருகே கிழக்கொடுமலுார் மனோஜ் டூவீலரில் அதிவேகமாக வந்து முத்தமிழ்செல்வன் டூவீலர் மீது மோதினார்.
இதில் முத்தமிழ்செல்வன், விஷ்ணு பலத்த காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு பரிசோதித்த டாக்டர் முத்தமிழ்செல்வன் இறந்ததாக கூறினர். அபிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.