sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100

/

சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100

சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100

சின்ன வெங்காயம் 3 கிலோ ரூ.100


ADDED : ஜன 26, 2024 05:08 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சந்தைக்கு சின்ன வெங்காயம் அதிக வரத்து காரணமாக 3 கிலோரூ.100க்கு விற்பனையானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவில்காய்கறி, பழங்கள் சாகுபடி செய்கின்றனர். இதன் காரணமாகபெரும்பாலான காய்கறிகள், பழங்கள் வெளிமாவட்டங்களிலிருந்து விற்பனை வருகின்றன. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.35க்கும், 3 கிலோ ரூ.100க்கும் விற்கப்படுகிறது. பல்லாரி கிலோ ரூ.40க்கு விற்றது.கடந்த மாதம் கிலோ ரூ.60க்கு விற்றது தற்போது விலைகுறைவால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர் என வியாபாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us