/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டல் ஸ்ரீ அஸ்விக் திறப்பு விழா
/
ஓட்டல் ஸ்ரீ அஸ்விக் திறப்பு விழா
ADDED : பிப் 10, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: - ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை சாலை ஓரத்தில் புதிதாக ஓட்டல் ஸ்ரீ அஸ்விக் சொகுசு தங்கும் விடுதி கட்டப்பட்டது.
இங்கு நவீன வசதிகளுடன் அறைகள் உள்ளன. இந்த புதிய ஓட்டலின் கட்டடத்தை ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். விழாவில் ஓட்டல் பங்குதாரர்கள் பாஸ்கரன், சக்திவேல், ராஜா, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி பங்கேற்றனர்.

