ADDED : செப் 07, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி 18 வது வார்டு புதுத்தெருவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறப்பு விழா நடந்தது.
இதனை நகராட்சி தலைவர் கார்மேகம் திறந்து வைத்தார். கவுன்சிலர் மணிகண்டன், சுகாதார நிலைய மருத்துவர் ஜெய கார்த்தி முன்னிலை வகித்தனர். நகர முக்கிய பிரமுகர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.