ADDED : ஏப் 18, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரண்மனை அருகே பஜார் போலீஸ் ஸ்டேஷன் சோதனைச்சாவடி அருகே நீர்மோர்பந்தல் திறப்பு விழா நடந்தது.
எஸ்.பி., சந்தீஷ் நீர்மோர்பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், நீர் மோரை வழங்கினார். டி.எஸ்.பி., சுகுமார், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர். தினமும் 50 லி., நீர் மோர், அதனை தொடர்ந்து குடிநீர் மே மாதம் வரை வழங்கப்படும் என கூறினர்.