நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே ஓரியூரில் அருளானந்தர் சர்ச்சில் நேற்று திருயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பலி தொடக்க வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகை பாடல், கும்ப ஆராத்தி, குத்துவிளக்கு ஏற்றுதல், இறைவழிபாடு, தீர்த்தம் தெளித்தல் போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன. மதுரை, திண்டுக்கல் போன்ற பல்வேறு நகரங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.