sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்

/

ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்

ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்

ராமேஸ்வரத்தில் படியளந்த சுவாமி, அம்மன்


ADDED : ஜன 05, 2024 12:43 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளந்தனர்.

இதையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் திட்டகுடி, வர்த்தகன் தெரு, சீதா தீர்த்தம் வரை சாலையில் உலா வந்து பக்தர்களுக்குபடியளந்து அருளாசி வழங்கினர். ஏராளமானோர் தரிசித்தனர்.

மதியம் 12:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பினர். இதனால் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை கோயில் நடை மூடப்பட்டு இருந்தது.






      Dinamalar
      Follow us