நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாபு ஓவிய பயிற்சி பள்ளி சார்பில் ஓவிய கண்காட்சி, ஓவியப்போட்டி, மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார்.
போட்டியில் ராமநாத புரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட னர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் பரமேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.
உடன் ஓவியப் பயிற்சி பள்ளி ஒருங்கிணைப் பாளர் பாபு, சங்க நிர் வாகிகள் கண்ணதாசன், அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

