sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வழிவிடு முருகன் கோயிலில்  பங்குனி உத்திர விழா கொடியேற்றம் 

/

வழிவிடு முருகன் கோயிலில்  பங்குனி உத்திர விழா கொடியேற்றம் 

வழிவிடு முருகன் கோயிலில்  பங்குனி உத்திர விழா கொடியேற்றம் 

வழிவிடு முருகன் கோயிலில்  பங்குனி உத்திர விழா கொடியேற்றம் 


ADDED : மார் 17, 2024 12:37 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள்காப்புக்கட்டினர்.

ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் காலை 7:00 மணிக்கு அனுஞ்கை விக்னேஷ்வர பூஜை, திருமஞ்சன அபிேஷகம், ரட்சாபந்தனம், துவஜாரோகணம், பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (மார்ச் 17) ஆரியவைசியரின் பூச்சொரிதல் நிகழ்ச்சி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நாடகம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச் 25ல் காலை 9:30 மணிக்கு நொச்சிவயல் ஊருணிக்கரையில் உள்ள பிரம்புரீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடம், பால் காவடி கட்டி கோயிலுக்கு வருதல் மதியம் 1:00 மணிக்கு அபிேஷகம், ஆராதனை நடக்கிறது.

இரவு 7:00 மணிக்கு பூக்குழி வைபவமும், மார்ச் 26ல் இரவு வழிவிடு முருகனின் வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us