/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் திருக்கோலத்தில் பரமக்குடி முத்தாலம்மன்
/
முருகன் திருக்கோலத்தில் பரமக்குடி முத்தாலம்மன்
ADDED : மார் 19, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி நேற்று முருகன் அலங்காரத்தில் முத்தாலம்மன் அருள்பாலித்தார்.
இக்கோயிலில் பங்குனிவிழா கொடியேற்றத்துடன் நடக்கிறது. தினமும் அம்மன் பூதகி, சிம்மம், யானை, கிளி, காமதேனு, குதிரை வாகனங்களில் வீதியுலா வருகிறார். நேற்று காலை சக்திவேல் ஏந்திய முருகன் அலங்காரத்தில் அம்மன் பட்டுப் பல்லக்கில் வலம் வந்தார்.
நாளை மாலை 6:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் வண்டி மாகாளி உற்ஸவம் நடக்கிறது.

