UPDATED : மே 08, 2026 08:05 PM
ADDED : மே 08, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பிளஸ் 2 தேர்வில் வருவாய் மாவட்டத்தில் 2ம் இடமும், கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
மாணவி யோகலட்சுமி 592 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் காமர்ஸ், அக்கவுண்டன்சி, பயோ மேக்ஸ் ஆகியவற்றில் 100 மதிப்பெண் பெற்றார். ஆயிர வைசிய மேல் நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மெட்ரிக் பள்ளி மாணவி ஹாசினி 582, தீபிகா 581 மதிப்பெண்கள் பெற்றனர்.
