பரமக்குடி அனுமார் கோயில் அறங்காவலர் குழு தேர்தல்
பரமக்குடி அனுமார் கோயில் அறங்காவலர் குழு தேர்தல்
ADDED : ஜன 14, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் வளாகத்தில் கோயில் அறங்காவலர் குழு தேர்தல் நடந்தது. தேர்தலை உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் சுந்தரேஸ்வரி நடத்தினர்.
இதில் குழு தலைவர் இளையராஜா, உறுப்பினர்கள் பரமேஸ்வரி, பாண்டியம்மாள், ரவீந்திரன், முருகன் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்புராயலு நன்றி கூறினார்.
பின்னர் கோயில் பணியாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி, பொங்கல் விழாவையொட்டி புத்தாடை மற்றும் பொங்கல் போனஸ் தொகை வழங்கப்பட்டது.
