sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பரமக்குடி சாத்தாயி அம்மன்

/

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பரமக்குடி சாத்தாயி அம்மன்

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பரமக்குடி சாத்தாயி அம்மன்

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பரமக்குடி சாத்தாயி அம்மன்


ADDED : ஆக 17, 2025 12:25 AM

Google News

ADDED : ஆக 17, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட விழாவில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

கோயிலில் 33 வது ஆண்டாக ஆவணி விழா நடக்கிறது. ஆக.,8ல் துவங்கி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து மகாதீபாராதனை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அம்மன் அலங்காரமாகி ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.

நேற்று வெள்ளி கவச அலங்காரத்திலும், இன்று காலை 7:00 மணி துவங்கி பால்குடம் புறப்பாடாகி பாலபிஷேகம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us