தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தலைமை அஞ்சலகத்தில் இரவு  வரை பார்சல் சேவை

 தலைமை அஞ்சலகத்தில் இரவு  வரை பார்சல் சேவை

 தலைமை அஞ்சலகத்தில் இரவு  வரை பார்சல் சேவை


ADDED : பிப் 20, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்கள், வணிக நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு துரித அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகள் இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியிருப்பதாவது:

சிறு, குறு தொழில் முனைவோர்கள்,ஆன்லைன் விற்பனையாளர்கள், அரசு அலுவலகங்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரின் அவசர அஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தலைமை அஞ்சலகத்தில் துரித அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகள் இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய கட்டணத்தை இணையவழி முறையில் செலுத்தலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட அஞ்சல்களை அன்றைய தினமே அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இரவு நேர அஞ்சல் சேவைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான விளக்கங்களுக்கு வணிக மேலாளர் 97865 35813 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us