/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுார் பள்ளி மாணவி சாதனை
/
பார்த்திபனுார் பள்ளி மாணவி சாதனை
ADDED : மே 17, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனுார் பள்ளி மாணவி 10ம் வகுப்பு தேர்வில்498 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
பார்த்திபனுார் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நுார்ஜஹான். இம்மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்500க்கு 498 மதிப்பெண்கள் பெற்றார்.
தமிழ், ஆங்கிலத்தில் தலா 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவியை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.