நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: திருப்புல்லாணியில் மனிதநேய மக்கள் கட்சி ஆண்டு விழாவில் கொடியேற்றி 5 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் மருத்துவம், கல்வி உதவி வழங்கப்பட்டது.
மோர்க்குளத்தில் நடந்த விழாவில் துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான், இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர் அப்துல்காதர், மாவட்டத்தலைவர் இப்ராஹிம் பங்கேற்றனர்.-------

