நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் 18ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப் பட்டது.
த.மு.மு.க., மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து இரு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் இப்ராஹிம், செயலாளர் அப்துல் ரஹீம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

