/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓய்வூதியர் மாவட்ட செயற்குழு கூட்டம்
/
ஓய்வூதியர் மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : அக் 16, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர், மூத்த குடிமக்கள் நல சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ராமநாத புரத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் நாகரத்தினம் வரவேற்றார். பொருளாளர் முருகேசன் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கும் மருத்துவ அலவன்ஸ் தொகையை உயர்த்தி வழங்குவது, எட்டாவது ஊதியக் குழு அமைப்பது, ரயில்வே கட்டண சலுகை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.