/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்
/
ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஜன 28, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள், மூத்தகுடிமக்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.இறந்தஉறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
ஓய்வூதியர்களுக்கு மாநில அரசு கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.சங்கத்திற்கு அலுவலகம் கட்ட இடம் பெறுவது ஆகியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயலாளர்நாகரத்தினம், இணைச்செயலாளர் செங்குட்டுவன், ஆசிரியர்கூட்டணி மாநிலப்பொருளாளர் சவுந்திரபாண்டியன், துணைத்தலைவி சீதாலட்சுமி பங்கேற்றனர்.

