sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அடிப்படை வசதி செய்துதர மக்கள் கோரிக்கை

அடிப்படை வசதி செய்துதர மக்கள் கோரிக்கை

அடிப்படை வசதி செய்துதர மக்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 02, 2025 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 10:33 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: கடலாடி ஒன்றியம் மேலச்சிறுபோது ஊராட்சி எஸ்.குளம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு பஸ் போக்குவரத்து, ரோடு, குளியல் தொட்டி வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.குளம் கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதில் ஊரில் குடிநீர் சரியாக வருவது இல்லை. பணம்கொடுத்து வாங்குகிறோம்.

ரோடு பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். உயர்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us