UPDATED : அக் 21, 2026 11:26 PM
ADDED : அக் 21, 2026 07:11 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: காவலர் வீரவணக்க நாளையொட்டி தாய் நாட்டிற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், தன் இன்னுயிர் நீத்த காவலர்களின் நினைவாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் ஆலம் மரக்கன்று நட்டார். கோஸ்டல் பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் பிரசாத் மற்றும் அகாடமி மாணவர்கள் பங்கேற்றனர். ---
