/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு
/
லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு
லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு
லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு
ADDED : மார் 04, 2024 05:03 AM
திருவாடானை: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம், நுாறு சதவீதம் ரகசியம் காக்கப்படும் என லஞ்சஒழிப்புத்துறை போலீசார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அலைபேசியிலோ அல்லது நேரடியாக புகார் அளிக்கலாம். டி.எஸ்.பி., 94986 52169, இன்ஸ்பெக்டர்கள் 94986 52166, 94986 52167 ஆகிய அலை பேசிஎண்கள், அலுவலக தொலைபேசி 04567-230 036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புகார் செய்பவர்களின் விபரம் நுாறுசதவீதம் ரகசியம் காக்கப்படும் என லஞ்சஒழிப்புதுறை போலீசார் தெரிவித்துள்ளனர்.