ADDED : மார் 28, 2026 05:25 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருவாடானை, ஓரியூர், வெள்ளையபுரம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடந்தது. தாலுகா அலுவலகம் முன்பு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக போலீசார் ஊர்வலமாக சென்றனர்.
