/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
/
காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ADDED : ஜன 14, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்து. ஓய்வு டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம் தலைமைவகித்தார். ஓய்வு டி.எஸ்.பி., தியாகராஜன், ஓய்வுஇன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, தெட்சிணாமூர்த்தி, ராமசாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள்கார்த்திகேயன், முருகேசன், ராமசாமி, நாகரத்தினம் வாழ்த்தினர். மதுரை வாசன் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் இலவச கண் பரிசோதனை செய்தனர். புதிய உறுப்பினர்கள் சுந்தரமாணிக்கம், கணேசன், வினைதீர்த்தான் ஆகியோர் கவுரப்படுத்தப்பட்டனர். வெள்ள நிவாரண நிதிவழங்குதல், புதிய கட்டம் கட்டுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

