தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/போலீசாருக்கு பயிற்சி

போலீசாருக்கு பயிற்சி

போலீசாருக்கு பயிற்சி


ADDED : நவ 24, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 06:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிவதற்கான பயிற்சி அளிக்குமாறு எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

முதற்கட்டமாக 8 போலீசாருக்கு இன்று (நவ.,24) பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நவீன தொழில் நுட்பம் மூலம் குற்றங்களை கண்டறிவதற்கான வழிமுறைகள், சி.சி.டி.என்.எஸ்., பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. வரும் காலங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us