ADDED : அக் 15, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை,: திருவாடானை அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகன் 57. இவர் கூடலுார் தபால் அலுவலகத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றினார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு டூவீலரில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
மேல்பனையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் நாகன் பலியானார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.