UPDATED : செப் 23, 2026 05:05 PM
ADDED : செப் 23, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
(செப்.24) (காலை 10:00 - மதியம் 2:00மணி) ஆர்.எஸ்.மடை துணை மின்நிலையம்: சிங்காரத்தோப்பு சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, அக்ரஹாரம் ரோடு, அரண்மனை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, பாத்திமா நகர், அல்லிக்கண்மாய் சுடுகாடு ரோடு, இடையர் வலசை, வடக்கு தெரு, நீலகண்டி ஊருணி சுற்றுப்பகுதிகள், ஸ்ரீராம் நகர், சூரன்கோட்டை, கே.கே.நகர், மீனாட்சிபுரம், கே.கே.
நகர், கிழக்கு புது தெரு, நடுத்தெரு , நகை கடை பஜார் வீதி, மீன் மார்க்கெட் சாலைத்தெரு, அய்யர் மடம், முதுனால் ரோடு, பெரிய கருப்பன் நகர். -------
