ADDED : செப் 28, 2026 03:11 PM
அ நிறம் | அளவு
(காலை 9:00 முதல் மாலை 5:00 மணி)
உப்பூர் துணை மின் நிலையம்: உப்பூர், கடலுார், நாகனேந்தல், வளமானுார், காவனுார், துத்தி ஏந்தல், வெட்டுக்குளம், சித்துார்வாடி, மயிலுாரணி, ஊரணங்குடி, மோர்ப்பண்ணை, மேல சேந்தனேந்தல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
