ADDED : ஆக 20, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
(காலை 9:00 - மாலை 5:00 மணி) பெருங்குளம் துணை மின் நிலையம்: பெருங்குளம், செம்படையார்குளம், எஸ்.கே.,ஊருணி, நாகாச்சி, உச்சிப்புளி, எண்மணம்கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூருணி, மானாங்குடி, புதுமடம், வழுதுார், அரியமான் கடற்கரை, சூரங்காட்டு வலசை, தாமரைகுளம், ரெட்டை ஊருணி, ஏந்தல், உடைச்சியார் வலசை, வாலாந்தரை, குயவன்குடி, அழகன்குளம், ஆற்றங்கரை, பனைகுளம், தேர்போகி, புதுவலசை.