ADDED : டிச 26, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
(காலை 10:00 - மாலை 5:00 மணி)
திருவாடானை, நகரிகாத்தான் துணை மின்நிலையம்: பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுார், எட்டுகுடி, மல்லனுார், ஆண்டாவூரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, கருமொழி, புளியால்.

