ADDED : ஜன 30, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
---(காலை 10:00 -மாலை 5:00 மணி)
ஆர்.எஸ்.மடை: சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழயை, புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதிகள், தாயுமானசுவாமி கோவில் தெரு, வண்டிக்காரதெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை.

