ADDED : அக் 21, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
அரசு மருத்துவக்கல்லுாரி, சேதுபதி நகர், மாவட்ட விளையாட்டு மைதானம், சதக் பள்ளிகள், எஸ்.பி., டி.ஐ.ஜி., அலுவலகங்கள், ஓம்சக்தி நகர், ஆல்வின் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள், வந்தநகர், செட்டி தெரு, தாயுமான சுவாமி கோவில் தெரு, இந்திரா நகர், சிவன்கோவில்தெரு, ரோஸ்நகர், கான்சாகிப் தெரு, டி.டி.விநாயகர் பள்ளி மெயின் ரோடு, வைகை நகர், அம்மா பூங்கா, தங்கப்பாபுரம்.
---- (காலை 10:00 - மாலை 5:00 மணி)
மண்டபம், மரைக்காயர்பட்டினம், சுந்தரமுடையான், குஞ்சார் வலசை, வேதாளை, அரியமான் கடற்கரை, பாம்பன், அக்காள் மடம், குந்துகால் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

