தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நாளை (செப்.16) மின்தடை

நாளை (செப்.16) மின்தடை

நாளை (செப்.16) மின்தடை


ADDED : செப் 15, 2025 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

(காலை 9:00 - மாலை 5:00 மணி) * ஆர்.எஸ். மடை துணை மின்நிலையம்: அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊருணி சுற்றியுள்ள பகுதிகள், முதுனாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர் வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள வீதிகள், சாலைத்தெரு, மீன் மார்க்கெட், யானைக்கள் வீதி, கே.கே.நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு,சிங்காரதோப்பு, தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊருணி, பயோனீயர் சுற்று பகுதிகளில், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ஏ.ஆர்., குவாட்டர்ஸ், பட்டணம்காத்தான், ஸ்ரீராம்நகர், கழுகூரணி, சாத்தான்குளம், வாணி, ஆர்.எஸ். மடை போலீஸ் குவாட்டர்ஸ், குடிசை மாற்று வாரியம் சுற்றியுள்ள பகுதிகள்.

* ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்: ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்குவாணிவீதி, படைவெட்டிவலசை, பூஜாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூருணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டினம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, உத்தரவை, தாதனேந்தல்.

*மண்டபம் துணை மின் நிலையம்: அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள் மடம்.

*நகரிகாத்தான் துணை மின்நிலையம்: திருவாடானை, நெய்வயல், டி.நாகனி, ஓரிக்கோட்டை, சின்னக்கீரமங்கலம், பெரியகீரமங்கலம், கல்லுார், அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, நகரிகாத்தான், ஓரியூர், புளியால், செலுகை, முப்பையூர், செவ்வாய்பேட்டை, மங்களக்குடி, ஆண்டாவூருணி, பெருவாக்கோட்டை, குருந்தங்குடி, கடம்பூர், அச்சங்குடி, கடம்பாகுடி, சுற்றுவட்டார கிராமங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us