/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுச்சாவடி மையங்களுக்குஇயந்திரங்கள் அனுப்ப ஒத்திகை
/
ஓட்டுச்சாவடி மையங்களுக்குஇயந்திரங்கள் அனுப்ப ஒத்திகை
ஓட்டுச்சாவடி மையங்களுக்குஇயந்திரங்கள் அனுப்ப ஒத்திகை
ஓட்டுச்சாவடி மையங்களுக்குஇயந்திரங்கள் அனுப்ப ஒத்திகை
ADDED : மார் 04, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்கு தேர்தல் பிரிவுஅலுவலகத்தில்மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
பரமக்குடி சப்கலெக்டர் அபிலாஷா கவுர், ராமநாதபுரம்ஆர்.டி.ஓ., ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து கலெக்டரின்நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோ, தாசில்தார் முருகேசன் பங்கேற்றனர்.