
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ரேச்ஜல் குணவதி 16. இவர் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
ஜன., 3, 4ல் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்றார்.
மாணவியை தலைமை ஆசிரியர் வேணி ரத்தினம், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், மகாலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.

