UPDATED : அக் 07, 2026 04:10 PM
ADDED : அக் 07, 2026 02:14 PM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக, யாக பூஜைகள் நடைபெற்று மூலவருக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
