/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் தினமலர் காலண்டர் வழங்கல்
/
பள்ளியில் தினமலர் காலண்டர் வழங்கல்
ADDED : டிச 24, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளுந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு தினமலர் காலண்டர் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியை ஜோதி, ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டியன், சங்க முன்னாள் தலைவர் கந்தசாமி, சுப்பிரமணியன் உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் உலக நடப்புகளை தெரிந்து கொள்வதுடன், பல்வேறு போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி வாகை சூட வழிவகுக்கும் என சங்க நிர்வாகிகள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

