நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அகமது தெருவில் அஸ்வான் சங்கம் சார்பில் மதரசாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. துபாய் ஈமான் சங்க பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி காபர் கான் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.