sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மானிய விலையில் டீசல் வழங்குங்கள்

/

 மானிய விலையில் டீசல் வழங்குங்கள்

 மானிய விலையில் டீசல் வழங்குங்கள்

 மானிய விலையில் டீசல் வழங்குங்கள்


ADDED : பிப் 20, 2026 07:29 AM

Google News

ADDED : பிப் 20, 2026 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

​தொண்டி: தொண்டியில் ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் தலைவர் ராமநாதன் தலைமையில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி.,யுடன் இணைக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், மூத்த உறுப்பினர் குருசாமி முன்னிலை வகித்தனர். தாலுகா குழு உறுப்பினர் பீட்டர் வரவேற்றார். தலைவராக ராமநாதன், ​செயலாளராக கந்தவேல், பொருளாளராக ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கபட்டனர். ​

மீனவர்களுக்கு அரசு வழங்குவதைப் போல ஆட்டோ தொழிலாளர்களுக்கும் மானிய விலையில் டீசல் மற்றும் பெட்ரோல் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.






      Dinamalar
      Follow us