UPDATED : அக் 07, 2026 07:32 PM
ADDED : அக் 07, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொண்டி பேரூர் செயலாளர் ஜூனைதா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜன்னத்துல்பிர்தவுஸ் வரவேற்று பேசினார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் செரிபாஜைனுல் ஆபிதின் பங்கேற்றார். தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உள்ளிட்ட உதவிகள் வழங்கபட்டது.
