/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியகுளத்தில் சமுதாய கழிப்பறை வளாகம் தேவை பொதுமக்கள் கோரிக்கை
/
பெரியகுளத்தில் சமுதாய கழிப்பறை வளாகம் தேவை பொதுமக்கள் கோரிக்கை
பெரியகுளத்தில் சமுதாய கழிப்பறை வளாகம் தேவை பொதுமக்கள் கோரிக்கை
பெரியகுளத்தில் சமுதாய கழிப்பறை வளாகம் தேவை பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2025 11:09 PM
சாயல்குடி: சாயல்குடி அருகே கடலாடி யூனியனுக்குட்பட்ட பெரியகுளத்தில் சமுதாய கழிப்பறை வளாகம் அமைக்க வேண்டும் என மக்கள் வலிலயுறுத்தினர்.
பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற மாமுநாச்சி அம்மன் உள்ளது.
இங்கு விமர்சையாக முகரம் பண்டிகை நடக்கிறது.
முகரம் பண்டிகையில் பங்கேற்பதற்கு ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
இவ் விழாவாக அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கூடுகின்றனர். இந்நிலையில் கூடுதல் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளியை நாடுகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி சமுதாய கழிப்பறை வளாகம் ஏற்படுத்திட கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.