/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிப்.10ல் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
/
பிப்.10ல் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
பிப்.10ல் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
பிப்.10ல் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
ADDED : பிப் 06, 2024 11:25 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஒரு கிராமத்தில் பிப்.10ல் பொதுவினியோகத் திட்டம் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.
மாதந்தோறும் சூழற்சி முறையில் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
இதன்படி பிப்.10ல்காலை 10:00 மணிக்கு பொதுவினியோகத் திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
இதில், மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், பெயர் சேர்த்தல், பிழை திருத்தம், போட்டோ பதிவேற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் பதிவு செய்தல், கடைக்கு வரமுடியாத மூத்தக்குடி மக்களுக்கான அங்கீகாரச்சான்று ஆகிய மனுக்கள் வழங்கலாம்.
ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.