sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பொதுக்கழிப்பிட வளாகம் வீண் அரசு நிதி வீணடிப்பு

/

பொதுக்கழிப்பிட வளாகம் வீண் அரசு நிதி வீணடிப்பு

பொதுக்கழிப்பிட வளாகம் வீண் அரசு நிதி வீணடிப்பு

பொதுக்கழிப்பிட வளாகம் வீண் அரசு நிதி வீணடிப்பு


ADDED : ஜூலை 12, 2025 05:29 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிநோக்கம் : கடலாடி ஒன்றியம் வாலிநோக்கம் ஊராட்சியில் கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதியில் 2023ம் ஆண்டு ரூ.4.86 லட்சத்தில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான 6 கழிப்பறைகள் கொண்ட வளாகம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளில் இருந்து பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

கீழமுந்தல் கிராம பொதுமக்கள் கூறியதாவது: திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதை தவிர்ப்பதற்காக வாலிநோக்கம் ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டின்றி உள்ளது. கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us