தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தை குளிர்வித்த மழை

ராமநாதபுரத்தை குளிர்வித்த மழை

ராமநாதபுரத்தை குளிர்வித்த மழை


ADDED : நவ 27, 2024 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 07:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் இரவு வரை சாரல்மழை பெய்ததால் மக்கள் குளிர்ந்த காற்றை அனுபவித்தனர்.ரோடுகள் சேறும் சகதியுமானதால் வாகன ஓட்டிகள்சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை கடந்தசில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.இதன் காரணமாக நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வானஇடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று காலை முதல்இரவு வரை தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போதுமிதமான மழை பெய்தது.

இதனால் மாணவர்கள்,அலுவலர்கள், பணியாளர்கள் மழையில் நனைந்துசிரமப்பட்டனர்.குளிர்ந்த காற்று வீசுகிறது.ரோடுகள் சேறும் சகதியுமாகியுள்ளதால்வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று மாலை 6:00 மணி வரை ராமநாதபுரத்தில் 10 மி.மீ., ராமேஸ்வரம் 15 மி.மீ., பாம்பன் 15 மி.மீ.,மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us